ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பா பா, இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெ ற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் பக்தர்கள் பிரா ர்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் புட்டபர்த்தி நகரில் உள்ள ஒருவரது வீட்டில் இருக்கும் சாய்பாபா சிலையில் எண்ணெய் தானாக வடிந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது.
அந்த சிலையின் கால்களிலிருந்து நேற்று எண்ணெய் போன்ற திரவம் வடிய ஆரம்பித்தது. உடனே ரஹீமின் மனைவி அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் கூறினார். இதனால் வீட்டில் கூட்டம் கூடியது. அவர்கள் பக்தி பரவசத்தோடு பாபாவை வணங்கினர்.
‘‘கடந்த நவம்பர் மாதம் எனது கனவில் சாய்பாபா வந்து அவரது சிலையை வழிபட சொன்னார். அதன்படி செய்து வணங்கி வந்தேன். இப்போது இந்த அதிசயம் நடந்துள்ளது. எண்ணெய்யை முகர்ந்து பார்த்த போது மிகவும் மணமாக இருந்தது. இது, சாய்பாபா விரைவில் குணமாக¤ வருவார் என்பதன் அறிகுறியே’ என்றார் ரஹீம்.
சாய்பாபா சிலையில் இருந்து எண்ணெய் வடியும் அதிசயத்தை காண, அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment