தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் சிறப்புதான்.
தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை குறை கூறி வருகிறார். ஆனால்
மக்களும் எதிர்க்கட்சிகளூம் பாராட்டுகின்றன. தேர்தல் ஆணையைத்தை கலைஞர் குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருமங்கலத்தை போல தில்லுமுல்லு செய்யமுடியாததாலும் முறைகேடுகள் செய்ய முடியாததாலும் தான் குறை கூறி வருகிறார்கள்.
மே- 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை கலைஞர் குறை கூறியுள்ளார்.
இந்த ஒரு மாத கால இடைவெளியில் அரசு நிர்வாகம் ஸ்தபித்துவிட்டது என்று சொல்கிறார். இது தவறான குற்றச்சாட்டு.
5 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதது அல்ல. ஊழல் முறைகேடுகளை அழிக்க தேர்தல் ஆணையைம் தடையாக இருக்கிறது என்பதால்தான் குற்றம் கூறிக்கொண்டிருக்கின்றார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறினார்.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment