தான் கதை, வசனம் எழுதி வெளியாகியுள்ள, பொன்னர் - சங்கர் படத்தின், "ப்ரிவியூ காட்சியை, கடந்த 12ம்தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி பார்த்தார். ஓட்டுப்பதிவு நடந்த அன்று மாலையும் இப்படத்தின், "ப்ரிவியூ காட்சியை, நடிகர்கள் பட்டாளம் புடைசூழ மறுபடியும் பார்த்துள்ளார். இந்த காட்சியைப் பார்ப்பதற்காக, "சூப்பர் நடிகருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அவரும் ஆர்வத்தோடு படம் பார்க்கச் சென்றுள்ளார்.
வழக்கமான பாசத்தோடு, தி.மு.க., தலைவருக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். "நீங்க அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டது போல செய்தி வந்திருந்ததே என்று தி.மு.க., தலைவர் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத, "சூப்பர் நடிகர் அதிர்ச்சியாகிவிட்டார். அதோடு, படம் ஆரம்பிக்கும் நேரத்தில், வேகமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment