தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற மஹதீரா படத்தை தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். இந்த பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இன்று சென்னையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்த முடிவு செய்திருந்தார்கள். சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம்சரண் தேஜா போன்ற தெலுங்கு ஸ்டார்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள இருந்தார்கள். பாடலின் முதல் பிரதியை சிரஞ்சீவி வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினி பெற்றுக் கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எல்லாம் கொலாப்ஸ்... யாரால்?
திடீரென்று இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று கூறிவிட்டாராம் ரஜினி. காரணம், தேர்தல் நேரத்தில் அவர் ஓட்டு போட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைகள்தானாம். அந்த வாக்கு சாவடியில் மறு தேர்தல் வைக்கலாமா என்றெல்லாம் தேர்தல் ஆணையம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. திமுக வுக்கு வாக்களிக்கவில்லை என்ற ரகசியம் வெளிப்பட்டு விட்டதே என்ற கூச்சமும் இருக்கிறதாம் ரஜினிக்கு. இந்த நேரத்தில் இந்த விழாவுக்கு வந்தால், மீடியாக்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டுமே என்பதால்தான் இந்த விழாவையே அவர் தவிர்த்தார் என்கிறார்கள்.
வழக்கம்போலவே எந்த மீடியாவுக்கும் பதில் சொல்லாமல் விறுவிறுவென்று கிளம்பிவிட்டால் போச்சு! எதற்காக விழாவை தவிர்க்க வேண்டும்?
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment