'வந்தா மலை, வரலைன்னா இலை' என்ற நியூட்ரல் நிலையிலிருந்து வெகு தூரத்திற்கு விலகி வந்துவிட்டார் வடிவேலு. இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13 ந் தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தான் இருக்கிறது. இந்த நிலையில் இவரே வலிய போய் வாய்ப்பு கேட்டார் என்று சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
கைவசம் ஒரு படம் கூட இல்லை வடிவேலுவுக்கு. இப்போது அவசரம் அவசரமாக ஏதாவது படத்தில் நடித்தாலொழிய நாட்கள் நகராது. பணத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லை என்றால் தூங்குமூஞ்சி ஆவதை தவிர வேறு வழியில்லை. எனவேதான் பின்வரும் முடிவுக்கு வந்தாராம்.
பிரபுதேவா அடுத்து விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு பிரபுதேவாவுக்கே போன் அடித்தாராம் வடிவேலு. எதிர்முனையிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை என்கிறார்கள்.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment