பரமத்திவேலூரில் தேர்தலை ஒட்டி நடந்த வன்முறை காரணமாக போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து 10 கிராமங்களில் ஆண்கள் தலை மறைவாகிவிட்டனர்.
2வது நாளாக அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதனால் அப்பகு தியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அருகே குப்புச்சிபாளையம் வாக்குசா வடியில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது கொங்கு இளைஞர் பேரவை, பாமகவினர் இடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் வன் முறையில் ஈடுபட்டனர்.
கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பஸ்கள் சேதப்ப டுத்தப்பட்டன. சாலை மறியல் போராட்டமும் பல மணி நேரம் நடைபெற்றது.
இது தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதுவரை 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் எஸ்.பி. பிரவேஸ்குமார் தொடர்ந்து பரமத்தி வேலூர் பகுதியில் முகாமிட்டு வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகிறார்.
இந்நிலையில் வன்முறையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு காட்சியில் இடம் பெற்றுள்ள நபர்களை அடையா ளம் கண்டு போலீசார் தொடர் ந்து தேடி வருகின்றனர். அதே சமயம் குப்புச்சிபாளையம், வெள்ளாளபாளையம், படமுடி பாளையம், கோப்பணம் பாளையம், வெங்கரை, ஊஞ்சப்பாளையம், பாமகவுண் டம் பாளையம், பெரிய சோளிபாளை யம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மாறுவேட த்தில் வீடு, வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர்.
நேற்று பல்வேறு கிராமங் களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment