நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சாலிகிராமத்தில் இருக்கும் விஜய் வீட்டில் சில மர்ம நபர்கள் கல்லெறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம். இந்த சம்பவம் கோடம்பாக்கத்திலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அதிமுக ஆதரவு நிலை எடுத்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்று எச்சரிக்கையுடன் இருந்தார்கள் விஜய் குடும்பத்தினர். விஜய் தன் வீட்டை காலி செய்துவிட்டு நீலாங்கரை போய் விட்டார் என்பது கூட இன்னும் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அதற்கேற்றார் போல புதிதாக குடியேறியிருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி வாசலில் எந்நேரமும் நாலைந்து கார்களை நிறுத்தி வைத்திருப்பது, செக்யூரிடிகளை கொண்டு பந்தா காட்டுவது என நடிகர் விஜய்க்கு இணையாக நடந்து கொள்வதால், விஜய் இன்னும் இங்குதான் வசிக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறார்கள் ரசிகர்கள்.
சமூகவிரோதிகளுக்கும் அதே எண்ணம் வந்திருக்குமல்லவா? விஜய் உள்ளே இருப்பதாக நினைத்து கல்லெறிந்திருக்கிறார்கள். இதனால் 'கல் ஓரிடம், காயம் வேறிடம்' என்பது போல ஆடிப் போயிருக்கிறாராம் விஜய் ஆன்ட்டனி.
அதிருக்கட்டும்... இந்த கல்வீச்சு சம்பவம் 'சட்டப்படி குற்றம்' படத்தை தியேட்டரில் டிக்கெட் வாங்கி பார்த்த ரசிகர்களின் வேலையாக கூட இருக்கும்?
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment