ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். த்ரீ இடியட்ஸ் இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் படத்தின் விளம்பரங்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாயின. அதில் இளைய தளபதி விஜய் நடிக்கும், ஷங்கரின் நண்பன் எனும் வாசகங்களும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாயகர்கள் மூவரின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இதில் ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் செம வருத்தமாம். விஜய் மட்டும்தான் படத்தில் நடிக்கிறாரா? அப்போ நாம என்ன செய்றோமாக்கும்?! எனும் கேள்விதான் வருத்தத்திற்கான காரணம். அதிலும் ஜீவாவுக்கு, ஸ்ரீயை காட்டிலும் அதிக வருத்தமாம். இருக்காதா பின்னே...? பாவம்!!
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment